மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் பற்றிய கற்றலுக்கான பணித்தளத்திற்கு
வரவேற்கின்றோம்.
மத சுதந்திரம் அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் பற்றிய கற்றலுக்கான பணித்தளமானது தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் தீர்மான சக்திகளாக இருப்பவர்கள் மத சுதந்திரத்தை அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ளவும், அதனைக் குறித்து ஆழமாகச் சிந்திக்கவும், அதனை ஊக்குவிக்கவும், உதவுவதற்கான கற்றல் வளங்களையும், கற்கைநெறிகளையும் வழங்கிவருகிறது. சுய கற்றலில் ஈடுபடுபவர்களுக்கும் கல்வியியலாளர்கள் மற்றும் வளவாளர்களுக்கு குழு பயிற்றுவிப்புக்களில் பயன்படுத்துவதற்குமான வளங்களையும் நாம் வழங்கிவருகின்றோம். இத்துறைசார்ந்த பின்னணியைக் கொண்ட நிபுணர்கள் மற்றும் நபர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் எமது மைய வளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மத சுதந்திரம் அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் பற்றிய அறிமுகத்தைத் தரும் திரைப்பட தொகுப்புகள் மற்றும் எம்மிடம் இருக்கும் எழுத்து வடிவ ஆவணங்களை (தமிழ்) இப்பக்கத்தில் நீங்கள் பார்வையிட முடியும். மேலதிக தகவல்களுக்காக எமது ஆங்கில மொழி பக்கத்துக்கு சென்று மேலும் பல திரைப்படங்கள், குழு பயிற்சிகள், அறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் போன்ற இன்னும் பல மேலதிக விடயங்களைப் பார்வையிட முடியும்.