அனைத்து மொழி பாதிப்புக்கள்

ஊள்ளூர் மட்ட மாற்றமுண்டாக்குனர்களுக்கான பயிற்சி நெறி உங்கள் மொழியில் உள்ளதா என்று இங்கே காணவும்!

Illustration: two people having a conversation about freedom of religion and belief. Illustrator: Toby NewsomeIllustration: two people having a conversation about freedom of religion and belief. Illustrator: Toby Newsome

​இன்னும் பல மொழிகள் வரவுள்ளது!

உள்ளூர் மட்டமாற்றமுண்டாக்குனர்களுக்கான பயிற்சி நெறியானது தற்போது ஆங்கிலம், அரபு, பிரஞ்சு, சிங்களம், தமிழ் மற்றும் உருது ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.

2023-24 இல் மேலும் பல மொழிகளை வெளியிடுவோம் என நம்புகிறோம்.

புதிய மொழி பெயர்ப்புக்கள் வெளியிடப்படுவதை அறிந்துகொள்ளுங்கள்

எங்கள் செய்திமடலுக்கு Subscribe செய்யவும்