பயிற்சி நெறிக்கான கைநூல்

அனைத்து பாட நெறிக்கான வளங்களையும் இங்கு காண்க

இவ் உள்ளூர் மட்ட மாற்றமுண்டாக்குநர்களுக்கான பயிற்சி நெறிக்கான கைநூ லானது நெறியாளருக்கான வழிகாட்டி மற்றும் ஒவ்வொரு அமர்விற்குமான அதனுடன் கூடிய பவர்பாயிண்ட், கையேடுகள், விளையாட்டு அட்டைகள், சுவரொட்டிகள் மற்றும் விளக்கக்காட்சி எழுத்து நகல்கள் போன்ற துணை வளங்களைக் கொண்டுள்ளது.

நெறியாளருக்கான வழிகாட்டி 3 அம்சங்களைக் கொண்டுள்ளது:

பகுதி 1: இந்த வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது ?
அமர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது மற்றும் எவ்வாறு அவற்றை நடாத்துவது என்பதற்கான வழிகாட்டுதலுடன் நெறியாள்தல் மற்றும் தந்திரமான கேள்விகளுக்கு பதிலளித்தல் போன்றவற்றுக்கான ஆலோசனைக் குறிப்புக்களை கொண்டுள்ளது.

பகுதி 2 : அமரவுத் திட்டங்கள்
அனைத்து பயிற்சிகளையும் இயக்க உதவும் விரிவான விளக்கங்களுடன் ஒவ்வொரு அமர்விலும் பயன்படுத்தப்படும் முன்வைப்பு எழுத்துப்பிரதிகள் மற்றும் கதைகளைக் கொண்டது

பகுதி 3 : மேற்கோள் குறிப்புக்கள்
ம.அ.ந.சு (FORB) தொடர்பான சர்வதேச தரநிலைகள் நாட்டின் தகவல்களை எங்கு அறியலாம் மற்றும் மேலதிக பயிற்சி நெறிகளும் வளங்களும்

பயிற்சி நெறியின் கைநூலினை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பினை கீழே காணலாம். ஒரு (ZIP)கோப்பில் அனைத்து வளங்களையும் பதிவிறக்கலாம் அல்லது நெறியாளருக்கான வழிகாட்டியினை மாத்திரம் அல்லது ஒவ்வொரு அமர்வுக்குமான குறிப்பிட்ட வளங்களைக் கண்டறிய கீழே செல்லவும்.

வளவாளர் வழிகாட்டியின் இலவச தமிழ் (மற்றும்/அல்லது) சிங்கள பிரதிகளை பெற noorminal@sfcg.org இற்கு மின்னஞ்சல் அனுப்பவும்

நெறியாளருக்கான வழிகாட்டியினை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் (PDF கோப்பு)

பதிவிறக்கம் செய்க

அனைத்து வளங்களையும் பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் (ZIP கோப்பு)

பதிவிறக்கம் செய்க
உங்கள் சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் படி இப் பயிற்சி நெறியினைப் பயன்படுத்திய உங்கள் அனுபவங்களைப் பற்றி அறிய விரும்புகிறோம்.

உங்கள் கதையை எமக்குச் சொல்லுங்கள்

பின்னூட்டல் படிவம்