புல்லாங்குழல் மற்றும் தாளவாத்தியத்தின் பாடல்கள்

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் வர்ணனைக்கதை

‘புல்லாங்குழல் மற்றும் தாள வாத்தியத்தின் பாடல்கள்’; என்பது மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் பாதுகாக்கின்ற உரிமைகளை மக்கள் மதிக்கின்றார்களா என்பதை அவர்கள் சிந்தித்துப்பார்க்க தூண்டும் ஒரு கதையாகும்.

குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் குறித்த உரிமைகள் பற்றி நேரடியாகப் பேசாமல் அவை தொடர்பான தமது மனப்பான்மையை ஆராய உதவுவதாக இக்கதை காணப்படுகின்றது – குறிப்பாக கடினமான சூழல்களில் பயன்படுத்துவதற்கு உதவுவதற்கு இது சிறந்தது.

நீங்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுடன் பணிபுரிகிறீர்கள் என்றால், உள்ளூர் மட்ட மாற்றமுண்டாக்குனர் பயிற்சி நெறியின் ஒரு பகுதியான “முன்னொரு காலத்தில்” என்ற கலந்துரையாடல் பயிற்சியில் இக்கதையைப் பயன்படுத்தலாம். (களமட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் அணிதிரட்டலுக்கான எங்கள் பாடத்திட்டம்.)

இந்தப் பக்கத்தில் நீங்கள் கதையுடன் தொடர்புடைய அனைத்து வளங்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.